மக்கள் வங்கியின் பாங்காக் பயணங்களின் வெற்றியாளர்கள் இதோ
BY COLOMBO TIMES ON March 30, 2026 - 7:11 PM
2025 டிசம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை வாரந்தோறும் நடைபெற்ற People's Remittance வாசி கோடியய் போட்டியில் பாங்காக் பயணங்களை வென்ற வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.