18 November 2025

logo

வரி செலுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு



வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் உள்நாட்டு இறைவரி திணைக்களம்  தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)