உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (23) அதிகரித்துள்ளது.
அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை இன்று 72.16 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 0.21 அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், WTI ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை இன்று 68.28 அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
(colombototimes.lk)