20 January 2025


இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பம்



2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு அரச பணிகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை  இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இடைக்கால நிலையான கணக்கு தொடர்பான தகவல்களை வெளியிட்டு அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

(colombotimes.lk)