26 December 2024


காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல் - 15 பேர் பலி



காசா பகுதியின் ஜபாலியா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  15 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தாக்குதலில் மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

(colombotimes.lk)