2025 பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக அவுஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 10வது தொடர் ஏப்ரல் 11 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வார்னர் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி, ஏப்ரல் 12 ஆம்திகதி Multan Sultans அணியை எதிர்த்து விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)