ஜூலை மாதத்தில் LAUGFS எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று LAUGFS எரிவாயு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்த்துள்ளார்.
LAUGFS எரிவாயு விலை கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்டது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள LAUGFS எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ. 4,115 ஆக பதிவாகியுள்ளது.
(colombotimes.lk)