22 January 2025

INTERNATIONAL
POLITICAL


இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி அறிவிப்பு



இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

14 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 27ம் திகதி  ஆரம்பமாகவுள்ளது

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் விபரம் கீழே



(colombotimes.lk)