01 April 2025

INTERNATIONAL
POLITICAL


லெபனான் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானத் தாக்குல்



தெற்கு லெபனானில் இரண்டு பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)