விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ராஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்த, பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
(colombotimes.lk)