பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான முகமது மஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.சமூக வலைதளங்களில் குறிபிட்டு அவர் இதனை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(colombotimes.lk)