24 June 2026

logo

மின்சாரக் கட்டணங்கள் குறித்த புதிய அறிவிப்பு



திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் மீதான தீர்மானம் மே 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மீதான பொது கலந்தாய்வு இன்று (29) முதல் தொடங்கும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

(colombotimes.lk)