03 January 2025


புதுவகை வைரஸ் தொற்று 143 பேர் பலி



அடையாளம் தெரியாத வைரஸ் காரணமாக, காங்கோவில் 2 வாரங்களில் 143 பேர் இறந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

(colombotimes.lk)