26 December 2024


ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் முகமது நபி



ஆப்கானிஸ்தானின்  சகலதுறை அட்டகக்காரர் முகமது நபி 2025 சாம்பியன்ஸ் போட்டித்தொடருக்கு   பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இந்த முடிவை அவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

(colombotimes.lk)