08 May 2026

logo

குஷ்'போதைப்பொருளுடன் ஒருவர் கைது



ஒரு தொகுதி குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  

குறித்த சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 154 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.  

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(colombotimes.lk)