24 June 2026

logo

உயர்தர சிறப்புத் தேர்ச்சியாளர்களுக்கு மக்கள் வங்கியின் பரிசுகள்



இம்முறை உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் நாடு மற்றும் மாவட்ட மட்டங்களில் உயர் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பெருமதிமிக்க பரிசுகளை மக்கள் வங்கி வழங்கி வைத்துள்ளது. 

மக்கள் வங்கி கொழும்பு, தெற்கு, மத்திய, கம்பஹா மற்றும் களுத்துறை பிராந்தியங்கள் மூலமாக இந்த நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.

(colombotimes.lk)