30 May 2026

logo

சம்புத்துவ தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் சிறப்பு தானசாலை



சம்புத்துவ தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனி சம்பல் பனிஸ் தானசாலை நேற்று  (27) நடைபெற்றது.

இது கொழும்பு 02 இல் அமைந்துள்ள People’s Tower வளாகத்தில் நடைபெற்றது.

மக்கள் வங்கியின் தனிநபர் வங்கி நடவடிக்கைகள் துறை மற்றும் வசூல் துறை இணைந்து இந்த தானசாலையை ஏற்பாடு செய்திருந்தன.

(colombotimes.lk)