ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக நாடளாவிய ரீதியில் இருந்து கண்டிக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் மக்கள் வங்கியினால் உணவு மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
மக்கள் வங்கியின் கண்டி பிராந்திய அலுவலகத்தால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் வங்கியின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய ஊழியர்களும், மக்கள் வங்கியின் பெளத்த சங்கமும் இந்த தொண்டு பணிக்கான நிதி பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
(colombotimes.lk)