18 January 2026

logo

2.2 மில்லியனை கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை



இந்த ஆண்டு, 2.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

நேற்றைய  (15) நிலவரப்படி, 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)