அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஜனாதிபதி, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஜனாதிபதி வெளியிட்ட செய்தி பின்வருமாறு,
(colombotimes.lk)
