மக்கள் வங்கியின் People's Remittance "வாசி கோடியய்" போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இதோ
BY COLOMBO TIMES ON March 22, 2025 - 3:58 PM
2024 ஆம் ஆண்டிற்கான 'மக்கள் பணம் அனுப்பும் வாசி கோடி'யின் இறுதிக் குலுக்களில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது