நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு, புதுடெல்லி, சிரிகுரி, பாட்னா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சொத்து சேதங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.