30 May 2026

logo

ஜனாதிபதியின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு



நாட்டில் பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார் 

இந்த வர்த்தமானி அறிவிப்பு மே 28-ஆம் திகதி  முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

(colombotimes.lk)