26 July 2025

logo

ரம்புட்டான் மரங்கள் தொடர்பான விபத்துக்கள் அதிகரிப்பு



முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரம்புட்டான் மரங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

விலங்குகளிடமிருந்து ரம்புட்டான் பழங்களைப் பாதுகாக்க மரங்களில் மின்சார கம்பிகள் பொருத்தப்படுவதால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார் 

இளம் குழந்தைகளுக்கு ரம்புட்டான் உணவளிக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் மேலும் கூறினா.

(colombotimes.lk)