26 December 2024


ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில்  இன்று (05) காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(colombotimes.lk)