08 May 2026

logo

மீண்டும் திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம்



புதுப்பிக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலையம் நேற்று (08) மீண்டும் திறக்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திறமையான சேவையை வழங்கும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)