நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பென்ன சந்திப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நீர் வடிந்து வருவதால், வெலிப்பென்ன சந்திப்பு தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(colombotimes.lk)
