08 May 2026

logo

அதிகரிக்கும் உணவு விலைகள்



இன்று (31) நள்ளிரவு முதல் அனைத்து உணவக உணவுகளின் விலைகளையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

ரைஸ் மற்றும்  கொத்து ஆகியவற்றின் விலை ரூ. 30-ம், சிற்றுண்டிகளின் விலை ரூ. 10-ம், ஒரு பால் தேநீர் விலை ரூ. 5-ம் உயரும் என அகில இலங்கை உணவகம் மற்றும் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)