SAMSUNG துணைத் தலைவரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் இறக்கும் போது அவருக்கு 63 வயது.(colombotimes.lk)