வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வங்காளதேசத்தின் நிறுவனர் என்று கருதப்படும் அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
ஹசீனாவின் அனுமதியுடன் நினைவு அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட இந்த வீடு, ஹசீனாவின் குடும்பத்திற்கு எதிராகப் போராடிய ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேச மாணவர் போராட்டத்தின் போது தப்பி ஓடிய ஹசீனா இன்னும் இந்தியாவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
(colomboimes.lk)