பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
(colombotimes.lk)
