11 August 2025

logo

நாட்டின் பகுதிகளில் பலத்த காற்று



மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று  இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது 

தீவின் பிற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்ததுள்ளது.

(colombotimes.lk)