கம்போடியா போர் நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
கம்போடியா குற்றச்சாட்டுகளை மறுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து இராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி இன்று (29) ஒரு அறிக்கையில், தாய்லாந்து இராணுவம் 'பொருத்தமான' மற்றும் 'தற்காப்புக்காக' பதிலடி கொடுத்ததாகக் தெரிவித்துள்ளார்
'யுத்த நிறுத்த காலத்தில், கம்போடியப் படைகள் தாய்லாந்து எல்லைக்குள் பல பகுதிகளில் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தியதாக' அவர் தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)