03 February 2026

logo

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது



இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்  கைவிடப்பட்டுள்ளது.

இன்று காலை ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

(colombotimes.lk)