04 April 2025

INTERNATIONAL
POLITICAL


புகையிலை வரி உயர்வு



அனைத்து புகையிலை சார்ந்த  பொருட்களுக்கும் நேற்று (02) முதல் புகையிலை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பீடிக்கு 2 ரூபாயாக இருந்த புகையிலை வரி 3 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பீடி ஒன்றின் விலை ஒரு ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)