24 June 2026

logo

புத்தளத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு



புத்தளம் புகையிரத ல் பாதையில்  புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளன.

சிலாபம்  ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததன் காரணமாக  புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதாக  புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)