உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு உடன்பட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புதிய காலக்கெடுவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த்துள்ளார்.
இதற்காக 10 அல்லது 12 நாட்கள் புதிய காலக்கெடுவை நிர்ணயிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கு இணங்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாகவும் அமெரிக்க அதிபர் அச்சுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)