முல்லைத்தீவிலிருந்து தர்மபுரம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம், முன்னால் சென்றுகொண்டிருந்த சுமையேற்றும் வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.
(colombotimes.lk)
