ரஷ்யா மீண்டும் வட கொரிய இராணுவத்தைப் பயன்படுத்தி தனது நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தனது இராணுவம் ஏற்கனவே ஏராளமான வட கொரிய வீரர்களைக் கொன்றுவிட்டதாக அவர் கூதெரிவித்துள்ளார்
சுமார் 11,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த விடயத்தில் ரஷ்யாவும் வட கொரியாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)