பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சிசிர உயன அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில் நேற்று (30) 1 கிலோகிராம் 105 கிராம் ஐஸ் மற்றும் 125 கிராம் ஹெராயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரியவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
(colombotimes.lk)