15 December 2025

logo

கியூபா முழுவதும் இருளில்



கியூபாவில் முக்கிய மின்சக்தி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

(colombotimes.lk)