14 January 2025


மியன்மரில் 40 பேர் உயிரிழப்பு



மியன்மார் இராணுவம்  மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் விளைவாக, 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

(colombotimes.lk)