02 April 2025

INTERNATIONAL
POLITICAL


T56 வெடிமருந்துகளுடன் இளைஞர் ஒருவர் கைது



பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் நேற்று (22) இரவு துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 07 T56 ரவைகள் மற்றும் 01 LMG ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)