சர்வதேச கிரிக்கெட் சபை 2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி ஆண்கள் T20 அணியை இன்று (25) அறிவித்தது.
இதில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டின் ஆண்கள் T20 அணிக்கு
இந்தியாவின் ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.
அணியின் விபரம் கீழே
(colombotimes.lk)