எல்ல - வெல்லவாய பிரதான சாலையில் ராவண நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம்பற்ற வாகன விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தெமோதர மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல காவல் நிலைய அதிகாரிகள் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.
(colombotimes.lk)