வெல்லாவ - தனமல்வில பிரதான சாலையில் யலபோவ SLTB டிப்போவுக்கு எதிரே உள்ள பகுதியில் இன்று (08) லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த இருவர் காயமடைந்து வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார். தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் குறித்த பாதையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(colombotimes.lk)