18 January 2026

logo

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்



2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி டிசம்பர் 05 ஆம் திகதி  வரை நாடு முழுவதும் 2,362 பரீட்சை  மையங்களில் நடைபெற உள்ளது.

பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 340,525  மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(colombotimes.lk)