18 November 2025

logo

மீண்டும் ஒரு பயங்கர விபத்து - 15 பேர் மருத்துவமனையில் அனுமதி



அலுவலக போக்குவரத்து சேவை பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன.

இரத்தினபுரி - ஹொரண பிரதான சாலையில் உள்ள எபிடவல பகுதியில் அலுவலக போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் லார்ரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.


(colombotimes.lk)