18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


மீன்னான பகுதியில் மற்றொரு பயங்கர விபத்து சம்பவித்துள்ளது



இரத்தினபுரி - கொழும்பு பிரதான சாலையில் உள்ள மீன்னான பகுதியில் இன்று (18)  விபத்து சம்பவித்துள்ளது 

கஒரு பேருந்தும் ஒரு கொள்கலன் லாரியும் மோதிக்கொண்ட போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது 

இந்த விபத்தில் காயமடைந்த 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து எஹெலியகொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(colombotimes.lk)