தலாவவில் உள்ள ஜெயகங்கையில் நடந்த பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேருந்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
